People in Perambalur

img

பெரம்பலூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

பெரம்பலூர் நகரில் தட்டுப்பாடின்றிக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.